Sunday, September 25, 2011

அருள் தரும் அய்யப்பன் - 1


                                    முன்னுரை

அழகாய்
அமர்ந்திருக்கும்
அய்யன்
அனுதினம் வருவான்;
அருள் நிறையத் தருவான்;
அவன் புகழ் பாடி
ஆனந்தம் அடைவோம் நாம்
அனைவரும்;



              அரிஹர புத்திரனை, ஆனந்த ரூபனை
              இருமூர்த்தி மைந்தனை, ஆறுமுகன் தம்பியை
              சபரி கிரீசனை, சாந்த ஸ்வரூபனை
              தினம் தினம் போற்றிப் பணிந்திடுவோமே;
              ஐயப்ப தேவன் கவசமிதனை
              அநுதினம் சொல்ல அல்லல்கள் ஒழியும்
              தினம் தினம் துதிக்கத் தீரும் வினையெல்லாம்
              நாடிய பொருளும் நலமும் வருமே !
                                                                    (நன்றி ayyappan-ldc.com)


                                                                        ( அருள் தொடரும் )

2 comments:

  1. ரெம்ப நல்ல இருக்கு, இதை தொடரவும்.ரமேஷ்.

    ReplyDelete
  2. சவுதி ரமேசா ?
    நன்றி.

    ReplyDelete