Thursday, April 8, 2021

என்ன சொல்ல?

என்ன சொல்ல?
ஏற்கெனவே யார் யாரோ என்னென்னவோ சொல்லியிருக்கிறார்களே, நானெனன்ன சொல்ல?
சொன்னதை ஏன் சொல்லனும்?
இதுவரை யாரும் சொல்லாததை நானெப்படி சொல்ல முடியும்?
அப்படிச் சொல்லத்தான் நான் யார்?
சொல்லாது புரியாதா?
சொல்லாது புரியாதது சொல்லி எப்படி புரியும்?
சரி, சொல்லலை, புரியுதுல்ல.


No comments:

Post a Comment