பார்த்தவுடனே ஒரு பரவசம்.
தொட்டுச் சுவைக்க துடிக்கும் நெஞ்சம்.
இதழ் வைத்து இழுக்க இழுக்கப் பேரின்பம்.
எத்துனை சுவைத்தாலும்
இல்லை இதற்கொரு எல்லை;
அமெரிக்க ஐரோப்ப வெள்ளை வேலைக்காகாது;
ஆப்ரிக்கக் கருப்பு சுவைக்காது;
இந்தியத் தோல் நிறமே
இவ்விடயத்தில் இனிமையானது;
பருகுவதில் ஒரு பலனுமில்லை;
தொட்டுச் சுவைக்க துடிக்கும் நெஞ்சம்.
இதழ் வைத்து இழுக்க இழுக்கப் பேரின்பம்.
எத்துனை சுவைத்தாலும்
இல்லை இதற்கொரு எல்லை;
பல வடிவங்கள், பாதகமில்லை;
ஆனால் நிறத்தில் இருக்கு சுவையின் ஆழம்;அமெரிக்க ஐரோப்ப வெள்ளை வேலைக்காகாது;
ஆப்ரிக்கக் கருப்பு சுவைக்காது;
இந்தியத் தோல் நிறமே
இவ்விடயத்தில் இனிமையானது;
இன்றியமையாதது - இதழ் சுட வேண்டும்,
சூடு இல்லையெனில் சுவையில்லை,பருகுவதில் ஒரு பலனுமில்லை;
தஞ்சாவூர்க்காரன் நான்,
காபிக்கு அடிமையான ஆண்;
No comments:
Post a Comment