அகலமானச் சாலை இடையிலொரு புல் மேடு புல்மேடு சுற்றி நீர் நிலை அதில் சிலபலச் செடிகள் பூத்திருக்கும் வண்ணப்பூக்கள் நாலைந்து தென்னை மரங்கள் மதிய நேரம் மேலே வெயில் / வேர்வை அசராத மக்கள் எதுகை மோனை இல்லைதான் துப்பமாட்டீர்கள் என்ற தைரியத்தில் சொல்கிறேன், இதுவும் கவிதை என்று.
No comments:
Post a Comment