பிரகலாதன்; பக்த பிரகலாதன்; தன் பக்தியினாலேயே பாவம் செய்தவனைப் பரலோகம் அனுப்பியவன்; அகிம்சையினாலேயே, அட்டூழியம் செய்தவனை அழித்தவன்; அவன் கதையை இனி அனுதினமும் படித்து ரசிப்போம்; பக்த பிரகலாதனின் பக்தியில் திளைத்து பரவசமடைவோம், வாரீர்; |
( பக்தி தொடரும் )
No comments:
Post a Comment