வாங்கசார் பாத்து ரொம்பநாளாச்சி,
அடிக்கடி வர்றதுக்கு நீங்க என்ன அஞ்சி ரூபா பத்து ரூபா ஐட்டங்களா விக்கறீங்க ?
சார் காச கொறச்சா மக்கள் வரமாட்டாங்க சார்,
நீங்க வாங்குற பணத்துக்கு வொர்த்தா விக்கறது ?
இல்லவே இல்லே சார், வேஸ்ட் ஆப் மணி, வேஸ்ட் ஆப் டைம் சார்,
நீ இங்கே காஃபி குடிக்கமாட்டியா ?
சார் என்ன பாத்தா ஒங்களுக்கு என்ன கேனய மாதிரி தெரியுதா சார் ?
ஏம்பா ?
வீட்ல டிகாஷன் காஃபி, டைம் இல்லியா ப்ரு, சிம்பிள் லைப் சார் நம்மது.
சிம்புளா இருக்குறவே காஃபி டே ல காஃபி குடிக்கக் கூடாதுன்னு சட்டமா என்ன ?
காசு இருக்குறவ /வே கடலை போட ஆளிருக்குறவ /வே இவங்க தா சார் வர்றாங்க
வந்தவங்க திரும்பி வர்றாங்களா ?
டெய்லி ... சேம் டைம் சேம் ஜோடி சேம் டேபிள் சார்; சம் டைம்ஸ் மாறி மாறி வந்து மொறச்சிப்பாங்க
இன்டெரெஸ்ட்டிங்
சார் ... அந்த கார்னெர் ல ஒரு மஞ்சள் மலர் ஒக்காந்திருக்குள்ள ... அது இன்னிக்கு மூணாவது தடவை இங்கே வந்திருக்கு ... வேற வேற பையனோட;
ஐயோ;
இந்த மாதிரி பல பொண்ணுங்க சார், ஒவ்வொரு தடவையு வேற வேற பசங்களோட, வேற வேற டிரிங்க் குடிப்பாங்க, எல்லாமே காஸ்டலி ட்ரிங்க்ஸ்;
.....
ஒக்காந்து பேசுவாங்க பாருங்க, தஞ்சாவூர்ல திண்ணைல லெல்லா வொக்காந்து பேசுவாங்கலே, அதெல்லா தோத்துச்சி சார்;
.....
வீட்ல பல்ல கழுவிட்டு கெளம்புனாளுகன்னா தூங்கறதுக்கு தா மறுபடி வீடு; நடுவுல எல்லா எங்களமாதிரி ஹை எண்டு ஷாப்ஸ் தா 'எல்லாத்துக்கு';
.....
சார் நம்ப ஏரியால காஃபி டே மட்டு நாலு கடை இருக்கு; சர்வீஸிங் டு பப்லிக் சார்;
ஒரு நாளைக்கு ஆர்டினரி காஃபி எவ்ளோ ஓடுது ?
ப்ப்ப்புபுபுபு
என்னப்பா எச்ச துப்புறே ?
சாரி சார், சார் நாங்க ஹாட் /ஆர்டினரி /நார்மல் காஃபி பிரிப்பர் பண்றதே ஸ்டாப் பண்ணியாச்சு சார், ஒங்கள மாதிரி யாராச்சு கேட்டாதா - மேட் ஆன் ஸ்பெஷல் ரிக்வஸ்ட் ஒன்லி;
அட ராமா, சரி நம்ப பில்லு எவ்ளோ ஆச்சி ?
சார் பில் ல லூசுல விடுங்க சார், நா பாத்துக்கறே;
சேச்சே, ஒனக்கு கெடைக்குறது 5, 10; எவ்ளோ சொல்லுப்பா ?
சார் ... ஒன் அவர் அஞ்சி டேபிள் ல செர்வ் பண்ணா எனக்கு டிப்ஸ் எவ்ளோ கெடைக்கு தெரிமா சார் ஒங்களுக்கு ?
நீ சொல்றது பாத்தா எனக்கு பயமா இருக்கு;
அத்தா சார் பில் ல லூசுல விடுங்க ன்னு சொன்னே;
சும்மா சொல்லுப்பா
சார் 200 ரூவாய்க்கு கம்மியா பில்லு போட முடியாது சார்;
அப்போ இது லாஸ் இல்லியா ?
அடுத்த பில்லுல அட்ஜஸ்ட் பண்ணிப்பாங்க சார்; எவன் பில்ல பாக்குறா சொல்லுங்க.
...
சேஞ்ச செக் பண்ணா கூட வந்தவ பிரென்ட்ஷிப்ப கேன்ஸல் பண்ணிருவான்னு பயம்;
…
எப்பவுமே பேலன்ஸ் எல்லாமே டிப்ஸ் தா சார்;
நோ டிப்ஸ் ப்ளீஸ் ன்னு வேற எழுதிவச்சிருக்கீங்க ?
பில்ல, பாலன்ஸ செக்பண்ணாதவே அதெல்லாமா செக்பண்ணப்போறா ?
கார்டுல பே பண்ணா ?
குடிக்கறதுலேயே குடுக்கறதுக்கு சார்ஜஸ் சேத்துட்டாங்க சார்;
பாவம்;
யாரு சார் பாவம் ? நாங்களா வாங்க வாங்க ன்னு கூப்புற்றோ ?
அவங்க அப்பா அம்மா பாவம்பா
அது அவிங்க தலைவிதி சார், நீங்களு நானு என்ன பண்ண முடியு ?
சரி அப்போ நா கெளம்பிட்டா;
பை பை சார் ... தாங்க்ஸ் பார் கமிங்;
Note: I can remove this post on objection from somebody. அதுவரை நானும் ரவுடி தான்.

Nice one sir
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி, ஆனந்த் ஸ்டார்
Deleteகாபி டே அடிக்கடி போவீங்க போல இருக்கு...
ReplyDeleteOC காஃபி தித்திக்குதே, அத்தோட
Deleteகண்ணுக்கு விருந்து, miss பண்ணலாமா ?